தலைப்பு: அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு
அகரம் பழகிய அன்பர்;
அறிவை வளர்த்த ஆசான்;
அறம் போதித்த அறிவர்;
அகிலம் அறிவித்த ஆளுமை;
அறிவியல் கற்பித்த அறிஞர்;
அன்பை நாளும் அளித்தவர்;
ஆசிரியர் எனும் ஆற்றல்;;;
ஆண்டுகள் பல கடந்தும்;;;;
ஆன்மா நிறையும் தேற்றம்!!!!!
அகம் மகிழ்ந்து அன்புக்குரிய!!!!
ஆசிரியர் நலம் போற்றுவோம்!!!!
இளையகவி மணிகண்டன் தண்டபாணி அரும்பராம்பட்டு.
படவரி முகவரி: Mani_yaso666
@🔥பாரதி பாஸ்கி✍ @Sapna Sis
0 Comments