மௌன மொழிகள் செப்5-7

தலைப்பு: மௌன மொழிகள்!


தனிமையே நிலையாய் ஆனால்!

தவறுகள் புரியும் இடத்தில்!!

காதலே பிரிவை தந்தால்!!

நட்புகள் புரிதல் அற்றால்!!

உறவுகள் வேடமிட்டால்!!

பணியினில் குற்றம் சொன்னால்!!

தீயவர்கள் வசைபாடினால்!!!

அறிவுரை கிடைக்குமிடத்தில்!!!

அனைத்தையும் அறிந்திருந்தும்!!!!!  


*மௌனமே மொழியாகி* போனால்!!!!

அன்பெனும் வாழ்வை பெறலாம்.............


இளையகவி மணிகண்டன் தண்டபானி


படவரி முகவரி:Mani_yaso666

@⁨🔥பாரதி பாஸ்கி✍⁩ @sapna

0 Comments