தலைப்பு - மௌன மொழி 🔇
கீர்த்தனா மணிமாறன்😻
🍃என் காதலனே என் காதலனே உன்னை காணவும் முடியவில்லை
🍃உனை கண்ட நொடி உனை கண்ட நொடி என்னருகினில் எவருமில்லை
🍃இருப்பினுமே அட இருப்பினுமே என் இதழ்களோ கதைக்கவில்லை
🍃கண்களினால் என் கண்களினால் நான் மௌனத்தில் கதைக்கின்றேன்
🍃மௌன மொழி என் மௌன மொழி நம் காதலின் முதல் மொழியே
🍃கதைப்பதினால் நாம் கதைப்பதினால் நம் காதலின் தாய் மொழியே
🍃இதயங்களின் நம் இதயங்களின் மூச்சாய் வாழ்ந்திடும் மௌன மொழியே
🍃இல்லையெனில் நீ இல்லையெனில் நாங்கள் பேசவும் பாஷை இல்லை
🍃எங்களிடம் நீ எங்களிடம் இருக்கும்வரை நாங்கள் வாழவும் தடையில்லை
🍃வாழும்வரை நாங்கள் வாழும்வரை இது எங்களிடம் வாழ்ந்திடுமே !!
🍃மடிந்தாலும் நாம் மடிந்தாலும் ஆன்மா கதைக்கின்ற மொழியென மாறிடுமே !!
Insta I'd : tommy_lub_jerry
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments